வரலாறு
தலைவரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
🏛️
அரசியல் பயணம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை திருவொற்றியூர் நகர செயலாளராக அரசியலுக்குள் நுழைந்து, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு பண்ருட்டி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
🌿
TVK நிறுவல்
தமிழர் உரிமைகளை மீட்க ஜனவரி 16, 2012 (தைப்பொங்கல் நாள்) தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நிறுவினார். "உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!" என்பது கட்சியின் கோஷம்.
⭐
தமிழர் கனவு
காவிரி, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, கல்வி சமத்துவம் — இவற்றை நோக்கி இடையறாது போராடுகிறார்.
